அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் அபாயம்

273பார்த்தது
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில், பாசி படிந்து வழுக்கும் படிக்கட்டுகளால் பக்தர்கள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு இங்கு குளித்து மகிழ்கின்றனர். இந்த ஆபத்தான படிக்கட்டுகளை சரி செய்யுமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி