மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2பார்த்தது
ராமேஸ்வரத்தில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் உடல் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி