ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்பாள்

2பார்த்தது
திட்டக்குடியில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்பாள், நடுத்தெரு, ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், வர்தகன் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்கு திரும்பினர். இந்த படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி