மீன்பிடி படகுகளை ஆய்வு செய்ய குழுக்கள்: கலெக்டர் தகவல்

277பார்த்தது
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், 2026 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்ய ஆய்வுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு வழக்கமாக மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி