அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த தவெக வேட்பாளர்

0பார்த்தது
தமிழக சட்டசபை தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு ஏப். 23 அன்று நடைபெற உள்ள நிலையில், ராமநாதபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சாகுல்ஹமீது கீழக்கரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது, மங்களேஸ்வரி நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி