மீனவர் நலத்துறை அமைச்சரை சந்தித்த தவெக நிர்வாகிகள்,

151பார்த்தது
மீனவர் நலத்துறை அமைச்சரை சந்தித்த தவெக நிர்வாகிகள்,
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீநாத்தை, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகப் பிரமுகர்கள் கேவிஸ்டன் அந்தோணி, சகாயராஜ் அந்தோணி பாவு மற்றும் மீனவ பிரதிநிதி மெரிஸ்டன் ஆகியோர் சென்னைக்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி