ஓரியூர் செல்லும் சாலை வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டுள்ளது

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மாநில நெடுஞ்சாலையில், 5.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிக்காக அமைக்கப்பட்ட பைபாஸ் சாலை, இரவில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிக்கு பைபாஸ் சாலை அமைத்ததில் முறையான திட்டமிடல் இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

டேக்ஸ் :