ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் உள்வாங்கிய கடல்

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் சின்ன பாலம் பகுதியில் கடல் திடீரென சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் படகுகள் தரைதட்டி நிற்பதோடு, சங்குகள் மற்றும் சிற்பிகள் வெளியே தெரிகின்றன. காலநிலை மாற்றத்தால் இந்த திடீர் நிகழ்வு ஏற்பட்டிருப்பதாகவும், மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி