பாம்பன் - ராமேஸ்வரம் அருகே உள்ள மக்கள் வசிக்காத தீவு. குருசடை தீவு மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது, இந்த தீவு 'உயிரியல் நிபுணர் சொர்க்கம்' என்று அழைக்கப்படுகிறது. உலகின் முதல் கடல் ஆராய்ச்சி மையம் குருசடை தீவில் உள்ளது. 2022ல், தமிழக அரசு குருசடை தீவினை பார்வையிட அனுமதியளித்தது. (ரூ. 300 செலவில் தென்னிந்தியாவின் மாலத்தீவினை சுற்றிப் பார்க்கலாம்)