ராமநாதசுவாமி கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

0பார்த்தது
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று (மார்ச் 3) மதியம் 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மாலை 5:30 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் ஆகியோர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரைக்குச் சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.