திருவாடனை சட்டமன்ற அமைச்சர் ராஜு அவர்கள் ராமநாதபுரம் வருகை

149பார்த்தது
திருவாடனை தமிழக வெற்றிக்கழக அமைச்சர் இன்று ராமநாதபுரம் வருகை தந்தார். அவரை உற்சாகமாக வரவேற்க கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர். இந்த வருகையின்போது அமைச்சர் ராஜு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி