டூவிலர் விபத்தில் சிக்கி மூவர் காயம்

340பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியில் இருசக்கர வாகனம் தள்ளுவண்டி மீது மோதியதில் மூன்று பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்புடைய செய்தி