ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசல்

378பார்த்தது
கோடை விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். குறுகிய சாலை என்பதால், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், இதற்கு மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி