திருவாடானை ரேஷன் கடை அருகே துணிகரம்

2பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, அரசு நியாயவிலைக் கடை அருகில் அமர்ந்திருந்த முத்துச்சாமி என்பவரிடம், மதுபோதையில் இருந்த சில சிறுவர்கள் நைசாகப் பேச்சுக் கொடுத்து கவனத்தைத் திசைதிருப்பி செல்போனைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு, சிறுவர்களைத் தேடி வலைவீசியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி