குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி

310பார்த்தது
ராமேஸ்வரம் ரயில் நிலையம் செல்லும் வழியில் காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த செய்தி வெளியானதை அடுத்து, இன்று குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி