ராமநாதபுரம்: மருத்துவமனையில் கழிவுநீர் தேக்கம்; நோய் பரவும் அபாயம்

422பார்த்தது
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உட்புறச் சாலைகளில் பெய்த மழையால் கழிவுநீரும் மழைநீரும் கலந்து துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வர தயங்குகின்றனர். குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி