மண்டபத்தில் காட்டு எருமை பிடிபட்டது

0பார்த்தது
10 நாட்களாக மண்டபம் பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு எருமையை, வனத்துறையினர் ட்ரோன் உதவியுடன் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தற்போது அந்த காட்டு எருமையை அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி