ராமேஸ்வரம் வரை வருமா வந்தே பாரத்

0பார்த்தது
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே புதிய ரயில் சேவை தொடங்குவது குறித்து தற்போதைக்கு ரயில்வே துறையில் எந்த திட்டமும் இல்லை. இருப்பினும், ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார். அவர் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தபோது இந்த தகவலை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி