பாம்பன் சாலை பாலத்தில் நடனமாடிய பெண்கள்

500பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் சாலை பாலத்தில், கடலின் அழகை ரசிக்க பேருந்தை நிறுத்தி இறங்கிய பெண்கள், திடீரென கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலையான வள்ளி கும்மியாட்டத்தை அணிவகுத்து நின்று ஆடினர். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி