வட மாநில பெண்கள் விளக்கு வைத்து சமுத்திர ஆரத்தி

1பார்த்தது
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், பட்டணத்து தீர்த்த கடற்கரையில் உள்ள சிவலிங்கத்தின் அருகில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி, சமுத்திரத்திற்கு ஆரத்தி எடுத்து சிவலிங்கத்தை வழிபட்டனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி