பயங்கர ஆயுதத்துடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்

0பார்த்தது
பாம்பன் அருகே குந்துகால் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒருவர் ஆத்திரமடைந்து பயங்கர ஆயுதத்துடன் ஒருவரைத் தாக்க தங்கச்சிமடம் பகுதிக்குச் சென்றார். அங்கு அவர் இல்லாததால், அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி