உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 12 திமுக கொடிகள்

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையின் போது, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவைச் சேர்ந்த அறிவு என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி 12 திமுக கொடிகளுடன் பிடிபட்டார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி