அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

295பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆணி முத்து தலைமையில் திருவாடானை யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி