11 மீனவர்கள் மீது வழக்கு பதிவு

0பார்த்தது
தொண்டி கடல் பகுதியில் கரைவலை முறையில் மீன் பிடித்ததாகக் கூறப்படும் 11 மீனவர்கள் மீது மீன்வளத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோழியக்குடி பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் மற்றும் விலாஞ்சியடியைச் சேர்ந்த 1 மீனவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெடி வைத்து மீன் பிடித்தல், அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்தல், மற்றும் கரை வலை இழுவை முறை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி