திருவாடானை அருகே தினைத்தார் TNR விளையாட்டு மைதானத்தில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான ஜூனியர் கபடி வீரர் தேர்வுப் போட்டி மாவட்ட அமெச்சூர் கபடி குழுமம் சார்பில் நடைபெற்றது. இதில் 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் நவம்பர் 7 முதல் 9 வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள்.