இராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

53பார்த்தது
102, 108 ஆம்புலன்ஸ் மற்றும் 1962 கால்நடை ஆம்புலன்ஸ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் மே. 13ல் ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. சுகாதார ஆலோசகர், ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ. 15,820 முதல் ரூ. 18,000 வரை வழங்கப்படும். தங்கும் வசதி உண்டு. மேலும் விபரங்களுக்கு 044-28888060 / 8925911108 அழைக்கவும்.

தொடர்புடைய செய்தி