ஆர். எஸ். மங்கலத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

580பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகமூடி அணிந்த மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, கீழக்கோட்டை பகுதியில் அர்ச்சுனன் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 160 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீஸ் தாமதம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி