வடியாத மழைநீரால் தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

2பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னகீரமங்கலத்தில் உள்ள ஆர். சி. தொடக்கப்பள்ளியில், கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் பள்ளி வளாகத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வர அச்சமடைந்துள்ளனர். பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள நீரால் சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி