ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொண்டி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். வேன் ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார்.