தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்

1பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் தேர்தல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மலர்விழி தலைமை தாங்கினார். தேர்தல் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜோசப் சிறப்புரையாற்றினார். வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் நேரத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், செயல்படும் விதம், முன்னேற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி