திருவாடானை: வட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பு மோதலால் பரபரப்பு

506பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, முள்ளிமுனை கிராமத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ள கருப்பர் கோயில் திருவிழா தொடர்பாக, ஒரு தரப்பினரிடம் வரி வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் இரு தரப்பினரிடையே பிணக்கு ஏற்பட்டது. இது குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கூடியபோது, திடீரென வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதால் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி