புதிய கட்டிட பணிகளை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்...

349பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பாரதிநகரில், சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் நிதியில் இருந்து ₹9.30 லட்சத்தில் புதிய பயனியர் நிழற்குடை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியமேரி சாரால், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி