பிரதமர் மோடி பாராட்டிய ராமேசுவரம் 3-ம் பிரகாரம்: பக்தர்கள் வருகை அதிகரிப்பு

3007பார்த்தது
பிரதமர் மோடி பாராட்டிய ராமேசுவரம் 3-ம் பிரகாரம்: பக்தர்கள் வருகை அதிகரிப்பு
பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் 3-ம் பிரகாரச் சிறப்புகளை எடுத்துரைத்தார். முத்துராமலிங்க சேதுபதியால் கட்டப்பட்ட ஒரே மாதிரியான 1,212 தூண்களைக் கொண்ட இப்பிரகாரத்தின் பெருமை எதிரொலித்ததைத் தொடர்ந்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சிறப்பை வெளிப்படுத்திய மோடிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி