ரன்வீர் சிங்கிற்கு 3 ஆண்டுகள் திரைப்படத்தில் நடிக்க தடை

4552பார்த்தது
'டான் 3' திரைப்படத்திலிருந்து நடிகர் ரன்வீர் சிங் திடீரென விலகியதால், அவருக்கு எதிராக மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு (FWICE) ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து தடை விதித்துள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே அவர் விலகியதால், தங்களுக்கு ரூ.45 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஃபர்ஹான் அக்தர் கூட்டமைப்பிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து நோட்டீஸ்களுக்கு ரன்வீர் சிங் பதிலளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி