கோடிக்கணக்கில் பணம் கேட்டு ரன்வீர் சிங்குக்கு மிரட்டல்

18பார்த்தது
கோடிக்கணக்கில் பணம் கேட்டு ரன்வீர் சிங்குக்கு மிரட்டல்
‘துரந்தர்’ பட வெற்றிக்குப் பிறகு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப்பில் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அவர் மும்பை போலீசில் புகார் அளித்தார். அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தனியார் பாதுகாவலர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளனர். மிரட்டல் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்புடையதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி