4 வருடங்களாக தினமும் பாலியல் பலாத்காரம்.. இளம்பெண் பரபரப்பு புகார்

9343பார்த்தது
4 வருடங்களாக தினமும் பாலியல் பலாத்காரம்.. இளம்பெண் பரபரப்பு புகார்
உத்தரப் பிரதேச மாநிலத்தில், 4 வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்த நபர்கள் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். இன்ஸ்டா மூலம் பழக்கமான பிரபல தாபா உரிமையாளர் ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அதன் உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி