நீரிழிவு, மூல நோய் போன்றவற்றை குணப்படுத்தும் அரிய மூலிகை

3பார்த்தது
நீரிழிவு, மூல நோய் போன்றவற்றை குணப்படுத்தும் அரிய மூலிகை
சத்தான மூலிகையான பிரண்டை பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இது நீரிழிவு, மூல நோய் மற்றும் குடல் புண்களைக் குணப்படுத்துவதுடன், செரிமான சக்தியை மேம்படுத்தி ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. மேலும், மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி மற்றும் இடுப்பு வலிக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. பிரண்டையில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி