ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண தேதி வெளியானது

11258பார்த்தது
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் வரும் பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூர் நகரில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், மார்ச் 4 அன்று தாஜ் கிருஷ்ணா பஞ்சாரா ஹில்ஸ் ஹோட்டலில் வரவேற்பு நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி