முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்: முக்கிய அப்டேட்

1பார்த்தது
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்: முக்கிய அப்டேட்
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லம் தேடி ரேஷன் பொருட்களை வரும் ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வழங்க தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 100% விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொருட்கள் வழங்கப்படும் நாட்கள் மற்றும் விவரங்களை ரேஷன் கடைகளில் தெளிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி