ATM வழியே ரேஷன் பொருள்கள் - மத்திய அரசு திட்டம்

40பார்த்தது
ATM வழியே ரேஷன் பொருள்கள் - மத்திய அரசு திட்டம்
பொது வினியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, ATM போன்று ரேஷன் பொருட்கள் வழங்கும் புதிய முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. எடை குறைவு, முறைகேடு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் ‘மின்னணு’ பரிவர்த்தனை முறை கொண்டு வரப்படுகிறது. முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தின் சில மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.