ரேஷன் கடை ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவிப்பு

32பார்த்தது
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (மார்ச் 6) அன்று கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்காக தனித்துறை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பணியாளர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி