ரெபோ விகிதத்தை 5.25% ஆக நீட்டித்தது ஆர்பிஐ

19பார்த்தது
ரெபோ விகிதத்தை 5.25% ஆக நீட்டித்தது ஆர்பிஐ
தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதி கொள்கை குழு ரெபோ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகவே மாற்றமின்றி தக்கவைக்க முடிவெடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த முக்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். கடந்த 2025 டிசம்பரில் 0.25% குறைக்கப்பட்ட நிலைக்கு பிறகு, நடப்பு ஆண்டில் இதுவரை ரெபோ வட்டி விகிதத்தில் RBI எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி