தங்கம் விலை உயர்வால், RBI-ன் தங்க கையிருப்பு மதிப்பு அதிகரிப்பு

4476பார்த்தது
தங்கம் விலை உயர்வால், RBI-ன் தங்க கையிருப்பு மதிப்பு அதிகரிப்பு
உலகளாவிய தங்க விலை உயர்வால், இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு வரலாற்றில் முதல் முறையாக $100 பில்லியனை தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் சுமார் 50 டன் தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை வெறும் 4 டன் தங்கம் மட்டுமே வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி