பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி ஆலோசனை

3679பார்த்தது
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி ஆலோசனை
காகித ரூபாய் நோட்டுகள் விரைவில் கிழிந்துவிடுவதால், அவற்றை மீண்டும் அச்சிட ஏற்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவை குறைக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கேற்ப ஏ.டி.எம். எந்திரங்களிலும் தேவையான மாற்றங்களைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகளின் ஆயுட்காலம் மிக அதிகம் என்பதால், இந்த புதிய முயற்சியின் மூலம் அச்சிடும் செலவு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி