ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

5361பார்த்தது
ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (மார்ச் 28) முதல் போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 202 ரன்களை இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து பெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியிலேயே ஆர்சிபி வெற்றியுடன் தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி