ஆர்சிபி அணி விற்பனை.. ரசிகர்கள் அதிர்ச்சி

5634பார்த்தது
ஆர்சிபி அணி விற்பனை.. ரசிகர்கள் அதிர்ச்சி
நடப்பு ஐபிஎல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை அதன் நிர்வாகம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2008 முதல் விளையாடி வரும் இந்த அணி, முதல் முறையாக இந்த ஆண்டு கோப்பையை வென்ற நிலையில், வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அணி மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே 2026 மார்ச் இறுதிக்குள் அணியை விற்க டயாஜியோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி