254 ரன்கள் குவித்த ஆர்சிபி அணி.. இமாலய இலக்கு

10855பார்த்தது
254 ரன்கள் குவித்த ஆர்சிபி அணி.. இமாலய இலக்கு
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் (மே 26) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 254 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 1 சுற்று ஹிமாச்சலப்பிரதேத்தின் தர்மசாலா மைதனத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்துள்ளது. 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி