“இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்”.. எஸ்.பி.வேலுமணி

5216பார்த்தது
“இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்”.. எஸ்.பி.வேலுமணி
“எடப்பாடி பழனிசாமி -இன் பரப்புரை உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை; அவர் அழைத்தால், பேச தயாராக இருக்கிறோம்” என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மேலும், “போங்க போங்க என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், வாங்க வாங்க என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்” என்றார். மேலும், “தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி