குறைந்த விலையில் Realme 16x ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் விரைவில் அறிமுகம்

0பார்த்தது
குறைந்த விலையில் Realme 16x ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் விரைவில் அறிமுகம்
ரியல்மீ நிறுவனம் தனது ‘16 Series’-ஐ விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் தொடரில் Realme 16, Realme 16 Pro மற்றும் Realme 16 Pro+ போன்ற ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, ​​புதிய Realme 16x மாடல் மிக விரைவில் அறிமுகமாக உள்ளது. இது ஒரு மலிவு விலை 5G போனாக இருக்கும் என்றும், ரூ.20,000-க்கும் குறைவான விலையில் இது அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி