8000mAh பேட்டரி.. ரூ.25,000க்கு விற்பனைக்கு வரும் Realme ஸ்மார்ட்போன்

4பார்த்தது
8000mAh பேட்டரி..  ரூ.25,000க்கு விற்பனைக்கு வரும் Realme ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் Realme நிறுவனம், புதிய Realme C100 5G மாடலை அறிமுகப்படுத்தி தனது 'C-சீரிஸ்' வரிசையை விரிவுபடுத்தியுள்ளது. இதில், 8,000mAh பேட்டரி மற்றும் உறுதியான 'ArmorShell' கண்ணாடிப் பாதுகாப்பு ஆகியவை உள்ளன. ரூ.24,000க்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் Realme C100 5G-யின் அறிமுகம் குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி